உன்னை பிரிந்த நாட்கள்
==========================
பசி இல்லை
உண்டேன் !!
காற்று இருக்கும் உணர்வில்லை
சுவாசித்தேன் !!
கவிஞன் இல்லை
எழுதினேன் !!
உயிர் இல்லை
வாழ்ந்தேன் !!
அன்பே உன்னை பிரிந்த இரு நாட்கள் ...
==========================
பசி இல்லை
உண்டேன் !!
காற்று இருக்கும் உணர்வில்லை
சுவாசித்தேன் !!
கவிஞன் இல்லை
எழுதினேன் !!
உயிர் இல்லை
வாழ்ந்தேன் !!
அன்பே உன்னை பிரிந்த இரு நாட்கள் ...
No comments:
Post a Comment