துடிக்கிறது என் இதயம்
உன் நெஞ்சில் !! (இந்த இதயம் யாருக்கு சொந்தம்)
சிந்திக்கிறது என் மனம்
உன் நினைப்பில் !! (இந்த மனம் யாருக்கு சொந்தம்)
கேட்கிறது உன் குரல்
என் காதுகளில் !!
உறங்குகிறது உன் ஆத்மா
என் கனவுகளில் !!
விழுகிறது என் பார்வை
உன் கண்களில் !!
ஏறுகிறது என் தாலி
உன் கழுத்தில் !!
வாழ்கிறது எந்தன் உயிர்
உன் வயிற்றில் !!
கழிகிறது என் வாழ்க்கை
உன் மகிழ்வில் !!
No comments:
Post a Comment