சுயனலவாதியாகிய நான்
========================
மின்னுகிறது கர்நாடகத்தின் அழகு
என் முகத்தில் மட்டும்
என்ன செய்வேன்
காவிரியை உரிமை கொண்டாடும்
கர்நாடகத்தின் கோர தாண்டவத்தால்
என் தமிழர்கள் தாகம்
தணியாமல் தவிக்க !!
பயிர்கள் பழுத்து
காய்ந்து மடிய !!
விவசாயிகள் பசியால்
சுருக்கில் உயிர் மாய்க்க !!
எனது தாய் நீதிமன்றம் தவறாமல்
காவிரி அன்னைக்காக போராட !!
கர்நாடக தமிழர்கள்
கர்நாடகத்தினரால் தாக்கப்பட !!
நான் மட்டும்
ஏதும் அறியாதவனாய்
கர்நாடக மங்கையின் நளினத்தில் மயங்கி
கர்நாடகத்தை போற்றி துதி பாடும்
சுயநலவாதியாகி போனேனடி கண்ணே !!
Subscribe to:
Post Comments (Atom)
விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா
ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...

-
இரு வரி கவிதைகள் ====================== உறக்கம் ========== நிலவின் காந்தலில் உருகியதோர் இரவு சிந்திய பனித்துளியே நீ கண்ணுறங்கு !! ...
-
சிரிக்காதே பெண்ணே குழந்தை முன் கூட குழந்தைக்கும் காதல் பிறக்கும் உன் சிரிப்பை கண்டால் பிஞ்சு குழந்தையின் மனத்தில் நஞ்சை ஊட்டா...
-
நிலைகுலைந்த நான் ====================== சுழிந்த அவளது முகத்தின் அழகில் மெலிந்தேன் ! கனிந்த அவளது மார்பின் குவியலில் புதைந...
No comments:
Post a Comment